சாலைகளைச் சீரமைக்கக் கோரி கவுன்சிலர் சாஷ்டாங்கமாக விழுந்து நூதனப் போராட்டம்
தனது வார்டுக்குட்பட்ட பழுதடைந்த சாலைகளை உடனடியாகச் சீரமைக்கக் கோரி உள்ளாட்சி மன்ற கவுன்சிலர் ஒருவர் அதிகாரிகள் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து கெஞ்சிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலமுறை...





