திருப்பதிக்கே லட்டா? திருப்பூருக்கே வேட்டா? ஆளுங்கட்சி பிரமுகருக்கு வரிச்சலுகை தாராளம்! அதிகாரிகளால் வருவாய் இழப்பு ஏராளம்!!
திருப்பூரில் ஆளுங்கட்சி பிரமுகரின் லாட்ஜுக்கு வரிவிதிப்பதில் மாநகராட்சி அதிகாரிகள் சலுகை காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகாரிகளின் இத்தகைய விஸ்வாசத்தால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. சட்டமும்...





