கொரோனாவுக்கு மலேரியா மருந்தை குடித்த மருத்துவர் உயிரிழப்பு!
கொரொனா வராமலிருக்க மலேரியா எதிர்ப்பு மருந்தை குடித்த அசாம் தனியார் மருத்துவமனை மருத்துவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் கொரொனாவுக்கு சிகிச்சை அளிக்கும்...






