கொரொனா அச்சத்தால் தாயின் உடலை எடுத்து செல்ல உறவினர்கள் வராத அவலம்…உதவிய முஸ்லிம் நண்பர்கள்!
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உயிரிழந்த 65 வயது பெண் ஒருவரின் உடலை எடுத்து செல்ல வாகனங்கள் இல்லாததால் மகன்களும் அவர்களது முஸ்லிம் நண்பர்களும் இரண்டரை கிலோ மீட்டர்...






