சீனாவிலிருந்து சென்னை வருவோரிடம் கொரனா பரிசோதனை நடவடிக்கை தீவிரம்
இந்தியாவில் கொரனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வந்து சேரும் அனைத்து பயணிகளுக்கும் ரத்த பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து சென்னை...






