டெல்லி மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா
டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் தமிழகத்தை சேர்ந்த 16 பேருக்கு கொரொனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் தாய்லாந்து, இந்தோனேஷியாவை...





