தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா! நோயாளிகள் அவசரம்,அவசரமாக வெளியேற்றம் !!!
கோவை மாவட்டம் காரமடையில் உள்ள கண்ணார்பாளையம் சாலையில் செளமியா மருத்துமனை செயல்பட்டு வருகிறது.இங்கு அப்பகுதியை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு...





