பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் இருவருக்கு கொரோனா.!
நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள இரண்டு சிறைவாசிகளுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. பாளையங்கோட்டையில் இருந்து ஐந்து சிறைக்கைதிகளை கணினி பயிற்சிக்காக சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர். இரு...





