டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா..! பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம்..!
டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. ...





