சென்னையில் செய்தியாளர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று..!உடன் பணியாற்றியவர்களுக்கு பரிசோதனை!!
தமிழகத்தில் முதல் முறையாக சென்னையில் செய்தியாளர்கள் ,இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர்களுடன் பணியாற்றியவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்ட்டுள்ளதுடன்...






