மருத்துவமனையின் அலட்சியத்தால் கொரொனா பாதித்தவர் உயிரிழப்பு!
மேற்கு வங்கத்தில் முதியவர் ஒருவருக்கு கொரொனா தொற்று இருப்பது குறித்து முன்னுக்குப்பின் முரணாக தகவல் வந்த நிலையில் மருத்துவமனையில் இரண்டாவது முறையாக அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளார். ...






