கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை அடுத்த வாரம் முதல் துவக்கம்..!
கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்படி சென்னை...






