இந்தியாவில் கொரொனா தடுப்பு மருந்து பரிசோதனை இன்று முதல் தொடக்கம்..!
ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை இந்தியாவில் இன்று முதல் தொடங்குகிறது. புனேவிலுள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா இந்த ஆய்வை மேற்கொள்கிறது....





