தமிழகத்தில் முன் பதிவு செய்திருப்பவர்களுக்கு மட்டும் கொரொனா தடுப்பூசி..!
தமிழகத்தில் முன் பதிவு செய்திருக்கும் 6 லட்சம் பேருக்கு வருகிற16ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில்...





