கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தகவல்..!
பிரேசிலில் ஆக்ஸ்போர்டு கொரொனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்தார். கொரொனா வைரஸை கட்டுப்படுத்த பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆஷ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசியை...





