அமெரிக்காவில் வேலை இல்லா திண்டாட்டம்..! வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்குவது நிறுத்தம்..! டிரம்ப் அதிரடி அறிவிப்பு!!
கொரோனா பாதிப்பால் அமெரிக்கர்கள் பலரும் வேலையிழந்து தவிக்கின்றனர். இதனால் வெளிநாட்டினருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ்...





