சீனாவில் மீண்டும் பரவும் கொரொனா..! பள்ளிகள் மூடல்..!
சீனாவில் மீண்டும் கொரொனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கொரொனாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில் பல்வேறு மாகாணங்களில் கொரொனா தொற்று அதிகரிக்க...





