“தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30-ந் தேதி வரை நீட்டிப்பு!!” பிரதமரின் அறிவிப்பு வெளியாகும் முன் தமிழக அரசு திடீர் உத்தரவு!!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு மேலும்16 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு தொடர்பாக பிரதமர் மோடி நாளை...






