சட்டப் பேரவை வந்த எம்எல்ஏக்களுக்கு கொரானா சோதனை..! பார்வையாளர்களுக்கும் இன்று முதல் அனுமதி இல்லை!!
கொரானா அச்சுறுத்தல் காரணமாக தமிழக சட்டப்பேரவையில் பார்வையாளர்களுக்கு இன்று முதல் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டப் பேரவைக்கு வந்த எம்எல்ஏக்களுக்கும் கொரானா சோதனை நடத்தப்பட்டது....






