முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை… பரிசோதனை முடிவில் தகவல்
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என உறுதியாகியுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழக அமைச்சர்களில் கே.பி.அன்பழகன், தங்கமணி,...






