குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரொனா பரிசோதனை..!
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட வழக்கமான மருத்துவ பரிசோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்திருப்பதாக குடியரசுத் துணைத்...



