அரசியல்வாதிகளை கலங்கடிக்கும் கொரோனா… அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கும் தொற்று பாதிப்பு..!
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்ச கட்டத்தில் உள்ளது....






