கோவையில் அதிகரித்து வரும் கொரோனா.இன்று முதல் வரும் 7ம் தேதி வரை தங்க நகைக்கடைகள் இயங்காது என்று தங்க நகை விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு !!!
தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி இன்று முதல் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் கோவை...





