கொரொனா அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட முதியவர்!
அரியலூரில் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் கொரொனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா உணர்வு உருவெடுக்கும்...






