தமிழகத்தில் இன்று 1,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..24 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் தற்போது 24,816 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 1,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்...






