தமிழகத்தில் இன்று மேலும் 5 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… உயிரிழப்பு 88
தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....





