பொது இடங்களில் எச்சில் துப்ப தடை… 5 பேருக்கு மேல் கூடக் கூடாது.. பைக்கில் ஒருவர், காரில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும்..! மத்திய அரசு அதிரடி!!
பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம், 5 பேருக்கு மேல் கூடினால் நடவடிக்கை, பைக்கில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும். காரில் 2 பேருக்கு மேல் செல்லக்...






