வெஸ்ட் இண்டிஸ் வீரர்கள் 5 பேருக்கு கொரோனா ..!
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் மேலும் ஐந்து பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு...





