கொரொனா உறுதியான மூதாட்டி மருத்துவமனையில் இருந்து தப்பி நெய்வேலிக்கு ஆட்டோவில் பயணம்..!
சென்னை எம்ஜிஆர் நகரில் ஆட்டோ ஓட்டுநரை மட்டுமல்ல காவல்துறையினரையும் கதைசொல்லி அதிரவைத்த 70வயது கஸ்தூரி பாட்டி இவர்தான். எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் நகரை சேர்ந்த கஸ்தூரிக்கு கொரொனா...






