“அமெரிக்காவில் உயிரிழப்பு அரை லட்சத்தை தாண்டியது!!”உலக அளவில் பாதிப்பு பட்டியலில் 16-வது இடத்தில் இந்தியா !!
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவிலும் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்து உயிரிழப்பு 722 ஆக உயர்ந்துள்ளது. ...






