சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரொனா கட்டுப்பாட்டு விதியில் மாற்றம்..!
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கொரொனா கட்டுப்பாடுகளை கேரள அரசு மாற்றி அமைத்துள்ளது. சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் 15ம்...





