சீரமைக்கப்படும் குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், ஆங்காங்கே மரங்களும்...





