தேர்வு எழுத வந்த பெண்ணை தாலியை கழற்ற கூறியதால் சர்ச்சை..!
தெலுங்கானாவில் அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வு எழுத வந்த பெண் தேர்வரிடம் காலில் கொலுசு, தோடு, தாலி ஆகியவற்றை அகற்ற சொல்லி கட்டாயப்படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.