சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டி – உதயநிதி இன்று வேட்புமனு தாக்கல்
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மீண்டும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். நேற்று அவர் வேலூரில் பிரச்சாரம்...





