கோழி கறி சாப்பிடும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு கட்டட தொழிலாளி உயிரிழப்பு..!
கோழி கறி சாப்பிடும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு கட்டட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பூச்சிகாலனி பகுதியை...





