காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளை மறுநாள் பரப்புரை மேற்கொள்கிறார்..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளை மறுநாள் பரப்புரை மேற்கொள்கிறார். கட்சி பதவியேற்ற பிறகு முதன்முறையாக தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். குளச்சல் தொகுதிக்குட்பட்ட...





