ஏடிஎம்மில் சிதறிக்கிடந்த பணத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தவருக்கு குவியும் பாராட்டு..!
சேலம் ஓமலூர் அருகே ஏடிஎம்மில் சிதறிக்கிடந்த பணத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும்...






