தூய்மைப்பணியாளர்களை கெளரவிக்கும் விதமாக அசைவ விருந்து வழங்கி அசத்திய தன்னார்வலர்…குவியும் பாராட்டுக்கள் !!!
கோவையில் அ.தி.மு.க.உறுப்பினரும்,அம்மா சேவா சேரிட்டபிள் டிரஸ்டின் அறங்காவலர் சோனாலி பிரதீப்.கொரோனா கால நேரங்களில் மலைவாழ் மக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அனைவரின் பாராட்டையும்...





