அ.தி.மு.க நிர்வாகிகள் அளித்த புகாரில் சமரசம்; டி.டி.வி தினகரன் மீதான 2 வழக்குகள் ரத்து – ஐகோர்ட் உத்தரவு
2018-ல் பசும்பொன்னில் அதிமுக கொடியைச் சேதப்படுத்தியதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது தொடரப்பட்ட 2 வழக்குகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அ.தி.மு.க நிர்வாகிகள்...






