மழைக் காலத்திற்கு முன்பே சாலைப் பணிகளை முடியுங்கள்: மரிய வில்சன் உத்தரவு..!
எதிர்வரும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து சாலைப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு நிதியமைச்சர் மரியா வில்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.





