கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்திட்ட தாள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்..!
விழுப்புரம் மாவட்ட நகர்புறத்திற்கான கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலரின் கையொப்பம் பெறப்பட்ட வெள்ளை தாள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் அளித்துள்ளது. விழுப்புரம்...





