மருத்துவர் அலட்சியத்தால் பெண்ணின் பார்வை பறிபோனதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்..!
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நுழைவு வாயிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அனுமதி இன்றி நடத்திய முற்றுகை போராட்டத்தால் நோயாளிகளும், பொதுமக்களும் மருத்துவமனைக்குள் செல்ல முடியாமல்...






