8 மாதங்களுக்குப் பின் நாளை கல்லூரிகள் திறக்கப்படுகிறது..!
தமிழகத்தில் கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் 8 மாதங்களுக்குப் பின் நாளை திறக்கப்பட உள்ளன. மார்ச் முதல் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த போதிலும் நடப்பு கல்வியாண்டுக்கான...






