குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சென்னை வண்டலூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து...






