கல்லூரி, பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் அடுத்த கல்வியாண்டின் ஆரம்பத்தில் நடைபெறும்..! உயர் கல்வித்துறை அறிவிப்பு!!
கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நடப்பு கல்வியாண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள், அடுத்த கல்வியாண்டின் ஆரம்பத்தில் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. ...






