திடீரென்று சைக்கிளில் சென்று ஆய்வு செய்த ஆட்சியர் கவிதா ராமு..!
புதுக்கோட்டையில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திடீரென்று சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார். கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அவர் கீழராஜவீதி...





