கோவை : மேட்டுப்பாளையம் அருகே கிராமத்தில் நுழைந்த காட்டுயானைகள். பொதுமக்கள் அச்சம் !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்,சிறுமுகை உள்ளிட்ட வனப்பகுதிகளில் இருந்து கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வனப்பகுதியினை விட்டு வெளியேறும் நிகழ்வு அதிகரிக்க துவங்கியுள்ளது.இரவில் வனத்தை...






