கோவை : விடிய,விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் நீண்ட நாட்களுக்கு பிறகு நிரம்பிய காரமடை பெள்ளாதி குளம். விவசாயிகளும்,பொதுமக்களும் மகிழ்ச்சி !!!
கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள பெள்ளாதி அருகே 100 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது.இக்குளத்தை சுற்றிலும் பெரும் விவசாய நிலங்களே உள்ளன.கறிவேப்பில்லை,வாழை உள்ளிட்ட பலதரப்பட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு...





