கோவை : ஆலாந்துறை அம்மா கிளினிக் திறப்பு விழாவில் தனது பிறந்த நாள் விழாவினை கொண்டாடிய செவிலியர்.வாழ்த்திய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி !!!
தமிழகத்தில் தற்போது கொரோனோ வைரசின் தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது.தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் துவங்கி தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.இந்த நிலையில் அரசு...






