கோவை : பெஸ்ட் குழுமங்கள் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பாக தடாகம் சாலையில் கண்காணிப்பு கேமராக்கள்,சோதனை சாவடியினை எஸ்.பி. அருளரசு துவக்கி வைத்தார் !!!
கோவை தடாகம் சாலை கே.என்.ஜி.புதூரில் மாவட்ட காவல்துறை சார்பில் நவீன காவல் துறை கண்காணிப்பு மையம் தொடக்க விழா நடைபெற்றது.இந்த விழாவில் பெஸ்ட் குழும நிறுவன தலைமை...





